Type to search

விடுதியில் நட்பு! : வீட்டில் தகாத உறவு! – கனடா பெண் கண்ணீர்!

INDIA

விடுதியில் நட்பு! : வீட்டில் தகாத உறவு! – கனடா பெண் கண்ணீர்!

Share
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares

(hostel girl sexual torcher friend)

டெல்லியில் இரவு விடுதியில் நட்பாகப் பழகிய நபர், தம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி,  பலாத்காரம்  செய்ததாக  கனடா  நாட்டுப் பெண் புகாரளித்துள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று இரவு, ஹவுஸ் காஸ் (Hauz Khas) எனும் பகுதியில் உள்ள இரவு  விடுதிக்கு தமது நண்பர்களுடன் சென்றதாகவும், அபிஷேக் எனும் இளைஞன் தம்மிடம் நட்பாகப் பழகி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

அங்கு தம்மைக் கொடூரமாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார். கனடா பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tags;-hostel girl sexual torcher friend

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares