Type to search

செய்தியாளர்கள் கைதானதால் சென்னையில் பரபரப்பு !!

India Head Line Tamil nadu

செய்தியாளர்கள் கைதானதால் சென்னையில் பரபரப்பு !!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(reporters arrest Chennai )

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ், மாணவி வளர்மதி, ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் , இந்த போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற மாத்ருபூமியின் அனூப் தாஸ், கேமராமேன் முருகன், தீக்கதிர் ராமதாஸ் ஆகிய 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தெரியாமல் அனூப் தாஸ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

tags;-reporters arrest Chennai

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like