Categories: INDIA

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள்!

கேரளாவின் கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலங்கரா ஆர்தாடக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த ஒருவர், பாதிரியார் ஒருவரிடம் செய்த தவறுக்கு பாவமன்னிப்பு கோரிய தன்னுடைய மனைவி தெரிவித்த தகவல்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் சிலர், கடந்த சில ஆண்டுகளாகவே அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக அதிர்ச்சிகர புகாரை அளித்தார்.christian priests sexually harassed woman!

கடந்த பிப்ரவரி மாதம் தனது மனைவியின் மின்னஞ்சல் தகவல்களை பார்த்த போது அதில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததற்காக அதிக தொகையை அவர் டெபிட் கார்டு மூலமாக செலுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து கேட்டபோது தான் அதிர்ச்சிகர தகவல்களை அவரின் மனைவி அவரிடம் தெரிவித்துள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு முன்பே ஒரு பாதிரியாருடன் அப்பெண்ணிற்கு தொடர்பு இருந்ததாகவும், பின்னர் இவர்களின் குழந்தைக்கு மலங்கரா தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்த போது, மன உளைச்சல் அதிகமானதால் அங்கிருந்த ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.

இதனை பதிவு செய்து வைத்துக்கொண்ட அந்த பாதிரியார், இதனை அப்பெண்ணின் கணவரிடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்த அப்பாதிரியார், வெவ்வேறு தேவாலயங்களைச் சேர்ந்த சில பாதிரியார்களுக்கும் அனுப்பிவைத்தார்.

இதனை வைத்தே அவர்களும் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வீடியோவானது டெல்லியில் உள்ள ஒரு பாதிரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

15 mins ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 hour ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

2 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

2 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

19 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

20 hours ago