Type to search

65 வயது அமெரிக்கா மூதாட்டியை திருமணம் செய்த சண்டிகார் இளைஞர்!

INDIA

65 வயது அமெரிக்கா மூதாட்டியை திருமணம் செய்த சண்டிகார் இளைஞர்!

Share

சண்டிகரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த 65 வயது மூதாட்டியை மணந்துள்ளார்.Chandigarh, 65-year-old American adolescent married

இதுகுறித்து, முதுகலை பட்டதாரியான பிரவீன் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எபுனேர் என்ற 65 வயது மூதாட்டியை சமூக வலை தளம் வாயிலாக, காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் 65 வயது மூதாட்டி என தெரியாமல் நான் ஏமாந்து காதலித்து விட்டேன் என்று பிரவீன் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடுத்த மாதம் இருவரும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: