Type to search

இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மர்ப நபர்!

India Head Line Tamil nadu

இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மர்ப நபர்!

Share

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் வந்திறங்கிய ஒருவரை பிடித்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.breastfeeding person Ramanathapuram – Sri Lanka’s plastic boat!

உச்சிப்புளி அருகே வலங்காபுரி கடற்கரைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக, கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இலங்கை பதிவெண் கொண்ட பிளாஸ்டிக் படகுடன் 3 பேர் இருப்பதை கண்டனர்.

போலீசாரைப் பார்த்ததும், 2 பேர் தப்பியோடிய நிலையில், சகாயம் பத்தின் என்பவரை மட்டும் கைது செய்தனர். அந்த நபர் இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ள போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடி வருவதாகவும், அவர்கள் வந்த நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

source : Polimer News

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: