Type to search

திருடுனா…! புது பைக்கைதான் திருடுவேன்! – கொள்கை கொள்ளையன்!

Tamil nadu

திருடுனா…! புது பைக்கைதான் திருடுவேன்! – கொள்கை கொள்ளையன்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

புதிய இருசக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடும் கும்பல் ஒன்று கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.tirutuna steal new bike chennai policy robber

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்ந நிலையில். அந்த பகுதியில் டீ கடை நடத்தி வரும் ராமசந்திரன் என்பவரின் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தான் கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பணம் தர மறுக்கவே கடைக்காரரை மிரட்டி அவரிடம் இருந்த 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அவரின் மொபைல் போனையும் பறித்து சென்றுள்ளான்.

இது தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் அந்த பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அசோக் ஆகிய இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: