Type to search

கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இரட்டையர்கள்!

INDIA

கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இரட்டையர்கள்!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

(Stuck sea wave twince)

மேற்கு வங்காளத்தில் உள்ள கடலில் குளிக்க சென்ற இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் மந்தர்மணி  என்கிற  புகழ்பெற்ற கடற்கரை இருக்கிறது.  இங்கு இரட்டையர்கள் இருவரும் தங்களது இரு நண்பர்களுடன் இந்த கடற்கரைக்கு குளிக்க சென்றனர். அவர்கள் இருவரும் கல்லூரிகளில் பொறியல் படிப்பு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவர் மற்றும் நண்பர்களில் ஒருவர் என மூன்று பேர் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது. அங்கிருந்த மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த இரட்டையர்கள் இறந்து விட்டனர்.

tags;-Stuck sea wave twince

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags:

You Might also Like