Type to search

“தரையில் படுத்து” “ஒப்பாரி வைத்து” எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள்!

India Head Line Tamil nadu

“தரையில் படுத்து” “ஒப்பாரி வைத்து” எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

சென்னை – சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்ட வனப்பகுதியில் 16 ஹெக்டேரும், அரசுப் புறம்போக்கு நிலத்தில் 46 ஹெக்டேரும், தனியார் பட்டா நிலத்தில் 186 ஹெக்டேர் என மொத்தம் 246 ஹெக்டேர் நிலங்கள் கையக்கப்படுத்தப்படுகின்றன.farmers expressed opposition “lying ground”

23 கிராமங்கள் வழியே 853 பேரிடம் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் பகுதியில் நில அளவீடு பணிகள் தொடங்கின.

ஏழாவது நாளான இன்று பூலாவரி ஊராட்சிக்கு உட்பட்ட புஞ்சைக்காட்டில் நில அளவீடு நடைபெற்றபோது, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த விவசாயிகள், நடப்பட்ட முட்டுக்கற்களை பிடுங்கி எறிந்தனர். பின்னர் தரையில் படுத்தும், ஒப்பாரி வைத்தும் விவசாயிகள் தங்களது வேதனையை வெளிக்காட்டினர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: