Type to search

இன்று தமிழக சட்டப்பேரவையில் புயல் வீசும் என எதிர்பார்ப்பு!

India Head Line Tamil nadu

இன்று தமிழக சட்டப்பேரவையில் புயல் வீசும் என எதிர்பார்ப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

தமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.expectation storm tamilnadu assembly today

இதனிடையே, ரம்ஜான், சனி, ஞாயிறு அரசு விடுமுறை, என தொடர்ந்து 10 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது.

expectation storm tamilnadu assembly today

இந்நிலையில் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது. இதில், 8 வழி சாலை, ஸ்டெர்லைட் விவகாரம், ஆளுநர் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப, திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: