Categories: India Head LineTamil nadu

உயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை!

நோய் என்பது நம்மை எப்போது வேண்டுமானாலும் அண்டலாம். அப்படி கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத சமயத்தில் பாதிப்புக்குள்ளாகிய பெண் குழந்தை தான் ராஜேஷின் குழந்தை. ஒவ்வொருவரும் குழந்தை பிறக்க போகும் நாளை எண்ணி ஏங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அப்படித்தான் ராஜேஷூம் அவர் மனைவியும் தன் செல்லக் குழந்தையை எண்ணி மனதில் உற்சாகத்துடன் கனவு கண்டு வந்தனர்.child hired laborer! – pulmonary adria

இந்த உலகத்திற்கு தங்களுடைய செல்ல மகளை வரவேற்க அவர்கள் தயாராகி வந்தனர்.அவர்களின் கனவும் நிறைவேறியது.

மே மாதம் அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட நிலைக்கவில்லை. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் பல்மோனரி அட்ரஸ்யா (இதய வால்வு கோளாறு) என்ற மோசமான நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதயத்தில் உள்ள பல்மோனரி வால்வு மிகவும் பலவீனமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் இதயத்திற்கும் மற்ற உடல் பாகங்களுக்கும் இரத்தம் சரிவர பாய முடியாமல் தடைபடுகிறது. இதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்றால் அந்த பிஞ்சு குழந்தைக்கு உடனே அறுவை சி‌கி‌ச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர்.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள 5 லட்சம் வரை தேவைப்படுகிறது. இப்பொழுது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் தான் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 23 நாட்கள் அந்த குழந்தை தன் வாழ்க்கையை மருத்துவ மனையிலயே கழித்து வருகிறது.

ராஜேஷ் ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவரின் மாத வருமானம் வெறும் 4000 ரூபாய் மட்டுமே.தன்னுடைய ஒரு வருமானத்தை கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தை ஓட்டி வருகிறார். குழந்தை பிறப்புக்காகக் கூட தனது நண்பர்களிடம் இருந்து 20000 ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளார். அது குழந்தையின் மருத்துவ செலவுக்கே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அறுவை சி‌கி‌ச்சைக்கு 5 லட்சம் என்பது ராஜேஷ் நினைச்சு கூட பார்க்காத ஒரு தொகையாக உள்ளது. இப்பொழுது அவரின் நிலைமைக்கு உதவ என்று யாரும் இல்லை.

எனவே அவர் நமது உதவிக் கரத்தை நாடி வந்துள்ளார். அவரின் செல்ல மகளை காப்பாற்ற நம்மிடம் வேண்டுகிறார். அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து ஒரு தந்தையின் முகத்தில் சந்தோஷத்தை காண்போம். உயிருக்கு போராடும் அந்த பிஞ்சு குழந்தையை காக்க ஒரு சிறு உதவி செய்யுங்கள். நம் சிறிய உதவி மற்றவர் வாழ்க்கையில் ஒளி வீசட்டும்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பரப்புங்கள். இதுவும் ஒரு சிறிய உதவி தான். உயிர் காக்க உதவி கரம் நீட்டுங்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

7 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

41 mins ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

1 hour ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

2 hours ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

2 hours ago

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர்…

2 hours ago