Type to search

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்!

Tamil nadu

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்!

Share
  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    68
    Shares

நெல்லை மாவட்டம், தென்கலத்தில் வசித்து வருபவர் சிறைக்காவலர் பாலகுரு கடந்த 1 மாதத்திற்கு முன்பு மதுரையில் இருந்து மாறுதலாகி பாளையங்கோட்டை சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார்.prisoner killed wife’s neck nellai tamilnadu

இதனைத்தொடர்ந்து, திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில், மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த பாலகுரு இன்று காலை திருச்செந்தூர் செல்ல வேண்டும் என தனது மனைவி வேலம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பாளையங்கோட்டை பொட்டல் அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது மறைத்து வைத்தருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல்துறையினருக்கு அவரே தகவல் கொடுத்து சரண்டைந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை மற்றும் தாழையூத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    68
    Shares
Tags: