Type to search

சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி கைது!

Tamil nadu

சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி கைது!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சென்னையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிடி மணியை, சினிமா பாணியில் காரில் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.popular rowdy citi Hours arrested chennai

தேனாம்பேட்டையைச் சேர்ந்த சிடி மணி மீது 25க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிடி மணி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக தலைமறைவானான். இதை அடுத்து அவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீபெரம்புதூர் திண்டிவனம் நெடுஞ்சாலையில் சொகுசுக் காரில் சிடி மணி செல்வதைப் பார்த்த போலீசார், சினிமா பாணியில் காரில் துரத்திச் சென்று பிடித்தனர்.

சிடி மணி மற்றும் கூட்டாளி இருவரைக் கைது செய்த போலீசார் சொகுசுக் கார், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிடி மணி மற்றும் கூட்டாளிகள் இருவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: