Type to search

ஃபேஸ்புக் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

INDIA India Head Line

ஃபேஸ்புக் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

(facebook lover sex torcher  young boy)

சென்னையில், ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ராகுல்குமார், ஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார்.

சிறுமியிடம் நட்பாக பழகிய அவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர், அதுபற்றி வெளியில் சொல்லி விடுவேன் என மிரட்டி, பணம் மற்றும் 20 சவரன் நகைகளை பறித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

tags;-facebook lover sex torcher  young boy

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: