Type to search

வீட்டு மனை காணவில்லையா!! அதிர்ச்சிக்குள்ளான போலீஸ் !

Tamil nadu

வீட்டு மனை காணவில்லையா!! அதிர்ச்சிக்குள்ளான போலீஸ் !

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

(Real Estate missing  complain police)

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வீட்டு மனையை காணவில்லை என காமெடி  நடிகர் வடிவேலு போல பாணியில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரான இவர், வீட்டு மனை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து தான் வாங்கிய மனையை பார்ப்பதற்காக சென்ற போது, அந்த மனைகளை அடையாளம் தெரியாத நபர்கள் உழுது வைத்துள்ளனர்.

இதனால், தான் வாங்கிய இடம் காணவில்லை என அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags;-Real Estate missing  complain police

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

பள்ளி கழிவறையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கணவனுக்கு சயனைடு கொடுத்து கொலை; சிக்கிய ஜோடிக்கு 20 ஆண்டுகள் சிறை
டில்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தறுத்து கொலை

Tamil News Group websites


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares