Type to search

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் இந்திய இளைஞர்!

INDIA

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் இந்திய இளைஞர்!

Share

{ trum poojai teenager boy }

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தினமும் பூஜை செய்து கடவுளை வழிபடுவது போன்று வழிபட்டு வருகின்றார் இளைஞர் ஒருவர்.

தெலங்கானா மாநிலம் ஜனகோன் மாவட்டத்தில் உள்ள கோனே என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற 31 வயது இளைஞர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது அளவு கடந்த அன்புடனும், தீவிர பக்தியுடனும் இருந்து வருகின்றார்.

Krish Raju என்ற கிருஷ்ணாவின் ஃபேஸ்புக்கில் பக்கம் முழுவதுமே ட்ரம்ப் மீதான அவரின் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்க அதிபருக்கு நாள் தவறாமல் பூஜை செய்து வரும் கிருஷ்ணா, எதற்காக இவ்வாறு செய்துவருகின்றார் எனக் கேட்டால் அதற்கு அவர் கூறுவது, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபராகவும் வெல்ல முடியாத தலைவர் என்பதாலும் இவ்வாறு பூஜிப்பதாக கூறுகின்றார்.

பள்ளிப்படிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கிருஷ்ணாவின் செயலை ஃபேஸ்புக்கில் கிண்டலடித்து வருகின்றனர். எனினும் அதனைப்பற்றி கவலைப்படுவதாய் இல்லை அவர்.

மேலும் , அமெரிக்க அதிபரும், மக்களும் இந்தியர்களின் அன்பு மற்றும் பாசத்தினை உணர்த்துவதற்காகவே இவ்வாறு தினமும் ட்ரம்புக்கு பூஜை செய்துவருவதாகவும், இது குறித்து அவருக்கு தெரியவரும் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

Tags: trum poojai teenager boy

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!

*பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: