Type to search

பா.ஜ.கவின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை

India Head Line Tamil nadu

பா.ஜ.கவின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

strength Leader Tamilnadu Soundararajan said indiatamilnews

பா.ஜ.கவின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், பா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது. தமிழக நலனுக்கான திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

திமுக ஆட்சியில் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ., ஆட்சி கொண்டு வந்துள்ளது. நாமக்கலல்லில் மக்கள் நலனுக்காகத் தான் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் திமுக.,வினர் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர்.

காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை என சொல்லும் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர், அவருக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டவில்லை. ஆனால் அவருக்கு கமல் நன்றி கூறிவிட்டு வந்துள்ளார். காவிரியில் தண்ணீர் தந்தது குமாரசாமி இல்லை.

கடவுள் ரங்கநாதர் – ரங்கசாமி தந்தது. தேர்தல் கமிஷன் யார் சென்று விண்ணப்பித்தாலும் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெற்றாலும், மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும்.

திமுக உண்மையாக அரசியல் செய்தால் கர்நாடகாவை நோக்கி தான் நடைபயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

strength Leader Tamilnadu Soundararajan said indiatamilnews

Tags: trum poojai teenager boy

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!

*பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: