பள்ளி கழிவறையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Share

(murder school student tiolet)
குஜராத்தில் 9 ஆம் வகுப்பு மாணவனின் உடல் பள்ளிக் கழிவறையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பள்ளி ஒன்றில், ஒரு வாரத்திற்கு முன்னர் மாணவர் ஒருவர் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றான். முதல் தளத்தில் உள்ள தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், அந்த மாணவனை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். பின் அந்த மாணவனின் உடலை பள்ளி கழிவறையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
tags;-murder school student tiolet
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
*அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் இந்திய இளைஞர்!
*சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!
*பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!
*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!
*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!
*இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!
*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!
*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )
*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!