Type to search

சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!

India Head Line Tamil nadu

சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

{ India international beauty jayasri }

கோவையை சேர்ந்த 49 வயதான பெண்மணி சர்வதேச அளவிலான அழகி போட்டியில், 3-ம் இடத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Mrs.GLOBE CLASSIC என்ற சர்வதேச அளவிலான அழகி போட்டி நடைபெற்றது. இதில் 45 வயதிற்கு மேல் உள்ள திருமணமான பெண்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 85 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் இடத்தை அமெரிக்காவை சேர்ந்தவரும், இரண்டாம் இடத்தை ஜப்பான் பெண்ணும் பெற்றனர். மூன்றாம் இடத்தை இந்தியா சார்பில் கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ பெற்றுள்ளார்.

7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், இறுதிச்சுற்றில் ஜெயஸ்ரீ இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வயதான பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்றும், உடற்பயிற்சி இல்லாததால் ஏற்படும் உடல் பாதிப்புகளை தடுக்கவே, இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறுகிறார் ஜெயஸ்ரீ.

இவர், கடந்த 23 ஆண்டுகளாக உடற்பயிற்சியாளராகவும், உடல் ஆரோக்கியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். அத்தோடு, 23 வயது மகளின் தாய் என்பது குறிப்பிட தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: India international beauty jayasri

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: