Type to search

கிணறு, மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்! – சேலம் ஆட்சியர் ரோகினி!

Tamil nadu

கிணறு, மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்! – சேலம் ஆட்சியர் ரோகினி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

நிலத்துக்கு மட்டுமில்லாமல் கிணறுகள், மரங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும், என சேலம் ஆட்சியர் ரோகினி கூறியுள்ளார்.trees compensated! – salem collector rohini!

இதுகுறித்து சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்து விளக்கமளித்த அவர், சேலத்தில் 36 கி.மீ நீளத்துக்கு 8 வழிச்சாலை செல்லவுள்ளதாக கூறியுள்ளார். 8 வழிச்சாலைக்காக பட்டா நிலம் 186 ஹெக்டேர், அரசு நிலம் 46 ஹெக்டேர் எடுக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags:

You Might also Like