Type to search

பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

India Head Line Tamil nadu

பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ student bus accident }

தமிழ்நாட்டில் அரசு பேரூந்துகளினால் விபத்துக்குள்ளாகும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. மனித உயிரை காவுகொள்ளுவதில் பேருந்துகளும் முக்கிய இடம் வகிக்கின்றது.

மேலும், பேரூந்தினால் விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று இன்று காலை 08 மணிக்கு நடந்துள்ளது. பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு மதுரா பலாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் அல்லிமுத்து மகள் தனலட்சுமி என்பவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அதாவது, பட்டீஸ்வரம் CN பாளையத்தில் பஸ்சில் பள்ளிக்கு செல்லும் போது படியில் இருந்து தவறி விழுந்ததில் பின்னால் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Tags: student bus accident

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: