Type to search

பாலியல் தொல்லைக்கு ஆளாகிய 11 சிறுமிகள் – திருவண்ணாமலையில் பரபரப்பு!!

Tamil nadu

பாலியல் தொல்லைக்கு ஆளாகிய 11 சிறுமிகள் – திருவண்ணாமலையில் பரபரப்பு!!

Share
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares

(sexual abuse child arrested)

பெற்றோர் செய்த பாவங்கள், சூழ்நிலைகள் காரணங்களால் அனாதைகளாக திரியவிடப்பட்ட சில பெண் குழந்தைகளுக்கு தொல்லைகள் துரத்தி துரத்தி அடிக்கிறது வேதனையாக இருக்கிறது.

அதற்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த சம்பவமும் விதிவிலக்கல்ல. தமிழகம் முழுவதும் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகங்களில் போதிய வசதிகள் எல்லாம் இருக்கிறதா, குழந்தைகள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்களா? ஏதேனும் குறைகள் உள்ளதா என்றெல்லாம் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது ஆய்வு செய்து வருகிறது.

அதனால் அந்த தனியார் காப்பகத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் அரசு காப்பகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2 மற்றும் 6-ம் தேதிகளில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

மருத்துவ அறிக்கையும் தயாரானது. இப்போது சற்று ஆடியே போய்விட்டனர் அந்த அதிகாரிகள். ஏனெனில் தனியார் காப்பகத்தில் இருந்தபோது 11 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கை வந்துள்ளது.

அதனால் அந்த தனியார் காப்பகத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் அரசு காப்பகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2 மற்றும் 6-ம் தேதிகளில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

அறிக்கையை பார்த்துவிட்டு சற்று ஆடியே போய்விட்டனர் அந்த அதிகாரிகள். ஏனெனில் தனியார் காப்பகத்தில் இருந்தபோது 11 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கை வந்துள்ளது.

ஆகவே, இதுகுறித்து பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி திருவண்ணாமலை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்,

மேலும் , வழக்கும் பதிவு செய்யப்பட்டு, சிறுமிகளிடம் விசாரணையும் தனித்தனியாக நடத்தப்பட்டது. இப்போது சிறுமிகள் சொன்ன தகவலை கேட்டதும் அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

காரணம் , அந்த சிறுமிகளை இப்படி சீரழித்து நாசப்படுத்தியது 2 சிறுவர்களாம். இவர்கள் அண்ணன்-தம்பி வேறாம். இப்போது அந்த 2 சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனியார் காப்பக உரிமையாளரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

tags;-sexual abuse child arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares
Tags:

You Might also Like