Categories: India Top StoryTamil nadu

சேலம் விமான நிலையத்தால் கேள்விக்குறியாகும் மனித வாழ்க்கை!

(selam flight equation mark human life)

மே மாதத்தில் உச்சகட்ட கோடையில் ஒரு சூடான நாளில், சிறிதே வெளிச்சம் கொண்ட தனது இரண்டு அறை வீட்டிலிருக்கும் ஒரு கொட்டகையில் ஓடிக் கொண்டிருக்கும் விசைத்தறியை கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அவரது பருத்த கைகள் அதில் அவ்வப்போது  மெலிதாக விலகும் பட்டு நூலை மெதுவாக எடுத்து விடுகிறது.  விசைத்தறியின் கூர்மை மிக்க ஊசிகள் ஒவ்வொரு வரிசையாகத் தாண்டிச் சென்று சீரான வரிசையில் இருக்கும் நூலை விழுங்குகின்றன.  மெதுவாக  அந்தத் தறியின் மீது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நூல்கண்டு மெல்லிய, சிவப்புப் பட்டுச் சேலையாக உருவாகிறது.

அரசின் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படப் போகும் நான்கு கிராமங்களான சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியாபுரம்  கமலாபுரம்  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது பிழைப்புக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நாளொரு மேனியாக அரசு விரிவாக்கத்துக்காக நோட்டீஸ் மேல் நோட்டீஸ் விட்டுக்கொண்டிருந்தாலும், கிராம மக்கள் தமது நிலத்தின் உரிமையை நிலைநாட்ட  தினசரி சட்டபூர்வ, உணர்வுபூர்வ, உடல்ரீதியான அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு போராடி வருகின்றனர்.

மேலும் , அரசின் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படப் போகும் நான்கு கிராமங்களான சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியாபுரம் கமலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது பிழைப்புக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். நாளொரு மேனியாக அரசு விரிவாக்கத்துக்காக நோட்டீஸ் மேல் நோட்டீஸ் விட்டுக்கொண்டிருந்தாலும்.

அதோடு , முப்பது ஆண்டுகளுக்கு மேல் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த சுப்ரமணி, தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் இருக்கும் மணமிக்க எலுமிச்சை மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவரது குடும்பம் அவர் தற்போதைய சேலம் விமானநிலையம் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அவரது நிலத்தின் உரிமையை விற்று விட்டது.

tags;-selam flight equation mark human life

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Aarav T

Recent Posts

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

9 hours ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

11 hours ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

11 hours ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

12 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

13 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

13 hours ago