Type to search

மக்கள் நம்புவது தி.மு.கவை தான்! – மு.க.ஸ்டாலின்!

India Head Line Tamil nadu

மக்கள் நம்புவது தி.மு.கவை தான்! – மு.க.ஸ்டாலின்!

Share

ஆட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.கவை தான், மக்கள், ஆளும் கட்சியாக நினைப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.people believe DMK – stalin action speech!

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சி அமைத்திருக்கலாம் என்றும், ஆனால் அப்படி செய்திருந்தால் மக்கள் திமுகவை மதிக்க மாட்டார்கள் எனக் கூறினார். வெறும் வாதத்திற்காக மட்டுமே இவ்வாறு கூறியதாக அவர் சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags:

You Might also Like