Type to search

தீபிகா படுகோண்! – ரன்வீர்! திடீர் இத்தாலியில் திருமணம்!

INDIA

தீபிகா படுகோண்! – ரன்வீர்! திடீர் இத்தாலியில் திருமணம்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

மிகுந்த சர்ச்சைகளுக்கிடையே வெளியான பத்மாவத் படத்தில் ராணி வேடத்தில் நடித்தவர் தீபிகா படுகோண். அதன்பிறகு ஜீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.deepika padukone! – runveer! sudden wedding italy!

இந்த நிலையில், ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங்கை தீபிகா காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களது திருமணம் நவம்பர் 10-ந்தேதி இத்தாலியில் நடைபெறயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக அவர்கள் இருவரது குடும்பத்தினரும் இத்தாலியில் முகாமிட்டு திருமணத்திற்கு தேவையான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: