Type to search

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அதிக இலாபத்தை ஈட்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி!

Tamil nadu

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அதிக இலாபத்தை ஈட்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி!

Share
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares

{ bigg boss programme }

தமிழ்நாட்டில் தலைசிறந்த நிகழ்ச்சியாக மக்கள் மனதில் திகழ்வது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஆண்டு தமிழர்களால் அதிக பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக கருதப்படுவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந் நிகழ்ச்சியின் மீது பலருக்கு எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் தொகுப்பாளர் கமல்ஹாசனின் கிடுகிடுப்பான கேள்விகளும், நடிகை ஓவியாவின் உண்மையான குணமும் தான், ஓவியாவுக்கு எதிராக செயற்பட்ட சிலரை இவர் எப்படி சமாளித்துவந்தார் என்பதை பார்ப்பதற்காகவும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு உருவாகியது.

இந்நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கும் இதே நிலைமை உருவாகிவருகின்றது. இந்நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சியாளர்கள், கோடிக்கணக்கில் செலவு செய்து, பிரத்தியேகமாக வீட்டை உருவாக்கியுள்ளனர்.

மேலும் வீட்டைசுற்றியும் எந்த நேரமும் போட்டியாளர்கள் செய்யும் செயல்களை கவனிக்க விலையுயர்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் தயாரிப்பு சிலவு, தொகுப்பாளர் சம்பளம், இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகை, என பல கொடிகளை விதையை விதைத்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

இவ்வளவு செலவு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியின் வரவை நீங்களே பார்த்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள்.அதாவது இந்நிகழ்ச்சிக்கு நடுவே ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு மட்டும், 30 வினாடிக்கு மட்டும் ரூ : 20 இலட்சம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிக்கு ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ: 10 கோடிக்குமேல் வருமானம் வருகின்றதாம். 100 நாள் என்றால் எவ்வளவு வரும் சற்று யோசித்துப்பாருங்கள். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கொள்ளை லாபம் வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: bigg boss programme

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

source from : youtube


  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares
Tags:

You Might also Like