Categories: INDIA

இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

{ wedding procession india }

கர்நாடகாவில் புது மணப்பெண் மற்றும் மணமகன் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்து திருமண ஊர்வலம் நடத்திய புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தென் கனரா மாவட்டம் புத்தூர் நகரை சேர்ந்தவர் சேத்தன். இவர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார். சமீபத்தில் இவருக்கும் மமதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. வழ்கமாக திருமணம் நடைபெறும்போது மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட காரில் திருமண மண்டபம் வருவார். திருமணத்திற்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட காரில் வீட்டுக்கு செல்வார்கள்.

நன்றிக்கடன் ஆனால், சேத்தனோ, காருக்கு பதிலாக ஜேசிபி இயந்திரத்தை இதற்கு பயன்படுத்த முடிவு செய்தார். ஜேசிபி வாகனம்தான் தனக்கு படியளக்கிறது என்பதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை செய்ய அவர் முடிவு செய்தார்.

ஜேசிபி ஓட்டிய மாப்பிள்ளை இதன்படி, நண்பர்களிடம் சொல்லி ஒரு ஜேசிபி வாகனத்திற்கு நன்கு அலங்காரம் செய்ய வைத்தார். ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை கேட்பார் என்று பார்த்தால் ஜேசிபி கேட்கிறாரே என சிரித்தபடி நண்பர்களும் ஜேசிபியை அலங்கரித்துள்ளனர். திருமணத்திற்கு வரும்போது சேத்தனே அதை ஓட்டியும் வந்துள்ளார்.

ஊரே வேடிக்கை திருமணம் முடிந்த பிறகு, மனைவி மமதாவுடன், ஜேசிபி இயந்திரத்தில் ஏறி வீட்டுக்கு ஊர்வலமாக சென்றுள்ளார். அதுவும் எப்படியென்றால், ஜேசிபி வாகனத்தின் முன்பாக இருக்குமே அந்த பக்கெட் பகுதியில் அமர்ந்தபடி. இதுபோன்ற ஒரு திருமண ஊர்வலத்தை பார்த்ததில்லை என்பதால் ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ந்தது. இதை பார்த்த மமதாவுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. இருப்பினும், கணவர் ஆசைக்காக முகத்தை அவ்வப்போது மூடி சிரித்தபடி சமாளித்தார்.

வைரலான படம் இதனிடையே இந்த வித்தியாசமான திருமண ஊர்வலம் தொடர்பான போட்டோ நாடு முழுக்க வைரலாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. சிறப்பு ஏற்பாடு மூலம் கிடைத்த புகைப்படத்தை செய்தியில் பகிர்ந்துள்ளோம். நீங்களும் அந்த ஊர்வலத்தை பாருங்கள். செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து ஜேசிபியில் திருமண ஊர்வலம் நடத்திய தம்பதியை வாழ்த்துங்கள்.

Tags: wedding procession india

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Kowshalya V

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

15 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

16 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

18 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

19 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

20 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

20 hours ago