Type to search

விஜய் மல்லையாவுக்கு வெளிவரமுடியாத பிடிவாரண்ட்! – மும்பை நீதிமன்றம்!

INDIA India Top Story

விஜய் மல்லையாவுக்கு வெளிவரமுடியாத பிடிவாரண்ட்! – மும்பை நீதிமன்றம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

வங்கிக் கடன் மோசடியில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.vijay mallya warrant – mumbai court!

பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் அவர் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். இதனிடையே, 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆறாயிரத்து 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் புகார் அளித்தன.

அதன் அடிப்படையில் மல்லையா மீது புதிய குற்றப்பத்திரிக்கை ஒன்றை மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று தாக்கல் செய்தது. இதையடுத்து, மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: