Type to search

மர்மப்பொருளால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு!

India Head Line Tamil nadu

மர்மப்பொருளால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பொருட்களால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.little bit fun chennai airport mystery!

நள்ளிரவில் உள்நாட்டு வருகை முனையத்தின் பயணிகள் காத்திருப்பு அறையிலிருந்த இருக்கை ஒன்றின் கீழ், பார்சல் ஒன்றும் லேப்டாப் பை ஒன்றும் நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்துள்ளன. இதனைக் கவனித்த பயணி ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தபோது, பார்சலில் பழைய பேப்பர்களும் லேப்டாப் பையில் பழைய லேப்டாப் ஒன்றும் கிடந்தது தெரியவந்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: