Type to search

அடுத்தடுத்து மாபெரும் கட்சி தலைவர்களை சந்திக்கும் கமல்ஹாசன்!

INDIA India Head Line

அடுத்தடுத்து மாபெரும் கட்சி தலைவர்களை சந்திக்கும் கமல்ஹாசன்!

Share
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

(kamalhaasan Sonya Gandhi meeting)

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருக்கின்றார் .  இதன்  காரணமாக  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பதிவிற்காக  டெல்லி  சென்றுள்ளார்.

நேற்று காலை இதற்காக தேர்தல் ஆணையர்  அலுவலகம், கட்சி விவரங்களை நடத்தியுள்ளார் . காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

ராகுல் காந்தியின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.  இதில்  பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் உரையாடியுள்ளார்.  ஆனால்  என்ன மாதிரியான விஷயங்கள் உரையாடினார்கள் என்று தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். அவரது உடல்நிலை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்க இருக்கிறார்கள். இன்று மேலும் சில காங்கிரஸ் தலைவர்களை கமல் சந்திக்க வாய்ப்புள்ளது.

tags;-kamalhaasan Sonya Gandhi meeting

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares