Type to search

கின்னஸ் சாதனை படைத்த “குரு பாபா ராம்தேவ்” யோகா பயிற்சி!

INDIA India Top Story

கின்னஸ் சாதனை படைத்த “குரு பாபா ராம்தேவ்” யோகா பயிற்சி!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சர்வதேச உலக யோகா தினமான இன்று இந்தியாவில் பல இடங்களில் யோகா பயிற்சியாளர்கள் மக்களோடு இணைந்து இன்று யோகா தினத்தை கொண்டாடிவருகின்றனர்.guinness record guru baba ramdev yoga practice!

guinness record "guru baba ramdev" yoga practice!

இதுகுறித்து, கோட்டா பகுதியில் குரு பாபா ராம்தேவ் தலைமையில் இன்று நடந்த யோகா பயிற்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஒரே இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் யோகா கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிர்வாக குழுவினர் பாபா ராம்தேவிடம் வழங்கினர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: