ஆபத்தை அறியாமல் செல்பி மோகம் பிடித்த சுற்றுலா பயணிகள்!
Share

(craziest known celibacy)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் சுற்றித் திரியும் காட்டெருமையுடன், ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
மேலும் , குன்னூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குன்னூர் – கோத்தகிரி சாலையின் ஓரங்களில் பச்சை பசேலென புற்கள் முளைத்துள்ளதால் அவற்றை உண்பதற்காக வனப்பகுதியிலிருந்து காட்டெருமைகள் வருகின்றன. அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் காட்டெருமைக்கு அருகில் சென்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
அதோடு , அண்மைக்காலமாக காட்டெருமை தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
tags;-craziest known celibacy
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- 62-வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்த இளைஞர்!
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை!
- ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் – உயர்நீதிமன்றம்!
- சென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்! – எஸ்.வி.சேகர்!
- மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!
- கட்சியின் அங்கீகாரம் பெற தேர்தல் ஆணையத்தில் ம.நீ.ம தலைவர் கமல் மனு!