Type to search

ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் இதுல இதுவேறையா? – ஆர்.கே.நகர் மக்கள்!

Tamil nadu

ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் இதுல இதுவேறையா? – ஆர்.கே.நகர் மக்கள்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

சென்னை ஆர்.கே.நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.already water famine? – RK nagar people!

இத்தொகுதிக்குட்பட்ட நேரு நகர், நேதாஜி நகர் பகுதிகளில் 6 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்றும்,  குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

already water famine? - RK nagar people!

இதைக் கண்டித்து நேருநகர் கத்திவாக்கம் சாலையில் மறியல் நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ – டிடிவி தினகரன் வரவேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைத்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: