Type to search

கோவாவுக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள்! கர்நாடகாவில் மரணம்!

INDIA India Head Line

கோவாவுக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள்! கர்நாடகாவில் மரணம்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த 11 பேர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர், அங்கிருந்து காரில் ஊர் திரும்பினர். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஸ்ரீரியூர் என்ற இடத்தில் வந்தபோது, அவர்கள் வந்த காரும், மற்றொரு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.islamic youths goa death karnataka

இந்நிலையில், இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பண்டிகையை விடுமுறையை கொண்டாட கோவாவுக்கு இவர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக கர்நாடகா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: