Type to search

சென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்! – எஸ்.வி.சேகர்!

India Head Line Tamil nadu

சென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்! – எஸ்.வி.சேகர்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

நடிகர் எஸ்வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் மிகவும் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். எனவே அவரை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது.SV sekar bail – chennai egmore court

இந்நிலையில் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. மேலும் உச்ச நீதிமன்றம் எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெருமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் எஸ்.வி சேகர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் ஸ்.வி.சேகர் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில மணி நேரங்களிலேயே நீதிமன்றத்திற்குள் சென்ற வேகத்திலேயே ஜாமீன் வாங்கி திரும்பினார்.

மேலும் எஸ்.வி.சேகர் மீண்டும் 18-ம் தேதி ஆஜராக வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: