வாய்விட்டு வாங்கிக்கொண்டார் சஸ்பெண்ட் – கர்நாடகா போலீஸ்!
Share

(Suspended Karnataka Police)
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து பல குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் – மஜத கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். குமாரசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் தற்பொழுதுவரை அவர் இதுகுறித்து எதுவும் பேசாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உப்பள்ளி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அருண் டோலின் தனது முகநூல் பக்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி எப்பொழுது பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் உப்பள்ளி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அருண் டோலின் தனது முகநூல் பக்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி எப்பொழுது பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தார்.
tags;-Suspended Karnataka Police
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- பிக்பாஸ்! நிகழ்ச்சி அவசியமில்லை! – நடிகை கஸ்தூரி!
- நியாயத்தை கேட்டால் தவறா? – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை!
- தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!
- கூடங்குளம் அணுமின் நிலையம்! – கைவிரித்த அணுசக்திக் கழகம்!
- நன்கொடைக்காக மோடியின் நன்றி கடன்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! – பிருந்தா காரத்!
- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!
- சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது!
- பி.டி.பியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது பா.ஜ.க!
- இந்து மதப் பெண்ணின் உடலை வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் செய்த காரியம்!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Gossip.Tamilnews.com
- Tamilhealth.com
- Tamilfood.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- Cinemaulagam.com
- Sothidam.com