வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்தி குத்து!
Share

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.screaming woman alone home! theni
இதுகுறித்து வடகரை பகுதியை சேர்ந்த மணிமலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வந்த மணிமாலாவை கத்தியால் குத்திய மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்து சென்றான். பலத்த காயமடைந்த மணிமாலா, பெரியகுளம் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து காவல்துறையிடம் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அந்த மர்ப நபரை தேடி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் – உயர்நீதிமன்றம்!
- சென்ற வேகத்தில் ஜாமீன் வாங்கி திரும்பினார்! – எஸ்.வி.சேகர்!
- மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!
- கட்சியின் அங்கீகாரம் பெற தேர்தல் ஆணையத்தில் ம.நீ.ம தலைவர் கமல் மனு!
- ‘கொன்னுட்டு நிலத்தை எடுத்திட்டுப்போங்க!’ – கொந்தளிக்கும் விவசாயி!
- எஸ்.வி சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்!
- பிக்பாஸ்! நிகழ்ச்சி அவசியமில்லை! – நடிகை கஸ்தூரி!
- நியாயத்தை கேட்டால் தவறா? – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை!
- தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!
- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!
- சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது!