Type to search

எஸ் . வி சேகருக்கு விரித்த சிவப்பு கம்பளத்தால் கொந்தளித்த பாரதிராஜா!!

India Head Line Tamil nadu

எஸ் . வி சேகருக்கு விரித்த சிவப்பு கம்பளத்தால் கொந்தளித்த பாரதிராஜா!!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(red carpet speret sv sekar hungry paradhiraja)

பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கு பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,   இதற்கு  காரணம்  சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த  நடிகர் மன்சூர் அலிகானை சென்னை சூளைமேட்டில்  சேலம் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்று அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் சார்பாக பேசிய இயக்குனர் பாரதிராஜா உரிமைக்காக போராடும் மக்களை மிரட்டி கைது செய்வது தவறு என்று கூறியுள்ளார் .

மேலும்,  சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியது தவறுதான். மன்சூர் தன் சுயநலத்திற்காக  அப்படி  பேசவில்லையே, நாட்டுமக்களின் நலனிற்கு தானே அப்படி பேசினார்.

இவ்வாறு உரிமைக்காக போராடிய மன்சூர் அலிகானை கைது செய்துள்ள போலீஸார், பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய எஸ்.வி.சேகருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறார்கள்.

tags;- red carpet speret sv sekar hungry paradhiraja

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share