Type to search

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் கடமைப்பட்டுள்ளனர்! – பொன் ராதாகிருஷ்ணன்!

INDIA

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் கடமைப்பட்டுள்ளனர்! – பொன் ராதாகிருஷ்ணன்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

( people Tamilnadu obliged  Modi, “said Pontha Radhakrishnan.)

தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு கடமைப்பட்டுள்ளனர் என்று போன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  பயங்கரவாத இயக்கங்களுக்கு  ஆதரவாக  உள்ளவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்.  அப்படி  இல்லையென்றால்,  அவர்கள்  ஊடகங்களுக்குக்கூட பெரிய சவலாக வருவார்கள்.

எனக்கு நம்பிக்கை  இருக்கிறது.  தமிழகத்தில்  மவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், மத பயங்கரவாதிகள், தமிழ் பெயரைச் சொல்லி பிரிவினைவாதம்  பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு பயங்கரவாதிகள் பல்வேறு அமைப்புகளுக்குள்ளகவும் ஊடுருவி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு  ஆதரவாக  உள்ளவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். அப்படி இல்லையென்றால், அவர்கள் ஊடகங்களுக்குக்கூட பெரிய சவலாக வருவார்கள்.

மேலும் , நான் ஜெயலலிதா இருந்த காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன் தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்.  இந்த அரசாங்கம் இதை சாதாரணமாக விட்டால் அது எம்.ஜி.ஆருக்கு செய்யக்கூடிய துரோகம். எம்.ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் தெளிவான நடவடிக்கை நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை. வால்டர் தேவாரத்துக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க  விடயமாகும்.

tags;-people Tamilnadu obliged  Modi said Pontha Radhakrishnan

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares