Type to search

சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

India Head Line Tamil nadu

சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ Opponents Salem Development arrested }

தமிழகத்தில் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் பசுமை வழிச்சாலை ஐந்து மாவட்டங்களுக்கு பலன் தருகின்றது என்பதனை தமிழக முதல்வர் தெளிவாக எடுத்துரைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே பசுமை வழிச்சாலை அமைப்பதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஸ்டாலின் தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டிய அவர், பியூஷ் மானுஷ் போன்ற தமிழகத்தில் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Tags: Opponents Salem Development arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை! (படம் இணைப்பு)

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

*உனக்கு வேற மாப்பிள்ளையா..? என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்!

*ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது!

*தமிழக மீனவர்கள் 21 பேர்! உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like