Type to search

பிக்பாஸ்! நிகழ்ச்சி அவசியமில்லை! – நடிகை கஸ்தூரி!

India Head Line Tamil nadu

பிக்பாஸ்! நிகழ்ச்சி அவசியமில்லை! – நடிகை கஸ்தூரி!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல முன்னனி மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர், இதையடுத்து நடிப்புக்கு சிறிது இடைவெளிவிட்டு வந்த கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.bigboss! show necessary! – actress kasturi

bigboss! show necessary! - actress kasturi

அதோடு, தமிழக அரசியல் குறித்தும், நடிகர்கள் குறித்தும் அவ்வப்போது கருத்துகள் சமூக வலைதளத்தில் மூலமாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

ரசிகர் கேள்வி :

“பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லையா?

கஸ்துரியின் பதில் :

“டிவி இல்லை – தேவையும் இல்லை” “பிக்பாஸ்தமிழ்-2” “இடியட்”

இவ்வாறு ரசிகரின் கேள்விக்கு சிரிப்பில், கோவம் கலந்து பதில் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: