Type to search

​மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

India Head Line Tamil nadu

​மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

AIIMS hospital madurai 200 acres – chief minister

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அங்கு மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: