Type to search

இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகம் இருவர் கைது!!

Tamil nadu

இளம்பெண் பாலியல் துஷ்பிரயோகம் இருவர் கைது!!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

)

(young girl sexual abuse)

அட்டப்பட்டியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை   வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயது  சிறுமியை  திருமணம்  செய்துக்  கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாலமுருகன் என்பவர் கைது செய்த நிலையில் குணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

tags;-young girl sexual abuse

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares