Type to search

“திருமணத்தில் முக்காடு போட்டு ஏமாற்றி விட்டார்கள்…. மனைவிக்கு தாடியிருக்கு!

INDIA

“திருமணத்தில் முக்காடு போட்டு ஏமாற்றி விட்டார்கள்…. மனைவிக்கு தாடியிருக்கு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ wife cheated india }

நீதிபதி என். எம். காரோவடியா விசாரித்த மனுவில், மனைவியின் குடும்பத்தாரால் தான் ஏமாற்றப்பட்டதாகவும், திருமணத்திற்கு முன்பு தன் மனைவிக்குத் தாடி மற்றும் ஆண் குரல் உள்ளது என்பது தனக்குத் தெரியாது என்றும் அதனால் விவாகரத்து வேண்டும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு முன்பு தங்கள் கலாச்சாரப்படி தன் மனைவி முகத்தை மறைத்து முக்காடு இட்டு இருந்ததால், தன்னால் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு மனைவியின் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ஹார்மோன் குறைபாட்டால் முகத்தில் சிறிது தாடி வளர்ந்திருப்பதாகவும், அதைச் சிகிச்சை மூலம் அகற்றி விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி, விவாகரத்துப் பெறுவதற்கு தன் கணவன் தவறான காரணங்களை சொல்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மனைவியின்-தரப்பு வழக்கறிஞர் பதில் மனு சமர்ப்பித்த பின்பு, வழக்கு தொடுத்த நபர் நீதிமன்றத்திற்கு வராததால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags: wife cheated india

< மேலதிக இந்திய செய்திகள் >>

*உனக்கு வேற மாப்பிள்ளையா..? என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்!

*பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

*இந்து மதப் பெண்ணின் உடலை வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் செய்த காரியம்!

*கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like