Type to search

காதலியின் கணவனை திட்டமிட்டு கொன்ற காதலி!

India Head Line Tamil nadu

காதலியின் கணவனை திட்டமிட்டு கொன்ற காதலி!

Share
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares

சென்னை வானகரத்தை அடுத்து உள்ள பூந்தமல்லியில் வசிக்கும் தம்பதியினர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ராஜா(29)-தேவி(24), ராஜா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், அவரது மனைவி இல்லத்தரசி, இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆகின்றது.lesbian wife killing husband chennai

இந்நிலையில் ராஜா வேலை பார்க்கும் இடத்தில் பகல் ஒரு வாரமும், இரவில் ஒரு வாரமும், என நேரம் மாற்றி வேலை பார்த்து வருகிறார், இப்படியே சில நாட்கள் கடந்த நிலையில், ராஜா இரவு வேலையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென உடல்நிலை சரியில்லாததால் நிறுவன அதிகாரியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார். வீடு திரும்பிய ராஜாவிற்கு, வீட்டினுள் நுழைந்தபோது தன் மனைவி கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதுகுறித்து, ராஜாவின் மனைவி தேவி இன்னொரு பெண்ணோடு கட்டிலில் உல்லாசமாக உடலுறவில் இருந்ததை கண்ட ராஜா மனம் உடைந்து போனார், மேலும் ராஜாவை கண்ட அவரது மனைவி தேவி மற்றும் அவளுடன் ஒன்றாக கட்டிலில் இருந்த பெண் தலைதெறிக்க ஓடினாள்.

இதனைத்தொடர்ந்து, ராஜா தனது மனைவி தேவியிடம் விசாரித்தபோது, தேவி கூறியதாவது : நானும், அவளும் பல வருட ஓரினச்சேர்க்கை தோழிகள் என கூறியுள்ளார். இந்த விடயம் எனது பெற்றோருக்கு தெரிந்ததனால்தான் என்னை அவசர, அவசரமாக உங்களுக்கு கட்டி வைத்தார்கள், என்னை மன்னித்து விடுங்கள், என தேவி ராஜாவிடம் கூறினார், உடல்நிலை குறைவால் இருக்கும் ராஜா, சரி இதுவரை நடந்ததெல்லாம் போகட்டும் இனி இதுதான் வாழ்க்கை என தேவிக்கு அறிவுரை கூறிவிட்டு வருத்தத்துடன் அன்றிரவு உறங்கிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, காலை ராஜா எழுந்தவுடன் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனைக்கு செல்கிறேன், என்று தனது மனைவி தேவியிடம் கூறிவிட்டு சென்றார், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேவி தனது ஓரினசேர்க்கை தோழியிடம் தொலைபேசியில் தனது கணவர் ராஜா பேசியதை பற்றியும் மற்றும் தற்போது ராஜா மருத்துவமனைக்கு சென்றுள்ளார், என்பதையும் கூறியுள்ளார், அதை கேட்டுக்கொண்டாள் அந்த ஓரினைசேர்க்கை தோழி, பிறகு அன்று மாலை ராஜாவின் வீட்டிற்கு தேவியின் ஓரினச்சேர்க்கை தோழி வருவதைக்கண்ட ராஜா ஆத்திரமடைந்தார், அப்போது ராஜா திடீரென மயங்கி விழுந்தார், அப்போது ராஜாவின் மனைவி தேவியும், அவளது ஓரினைச்சேர்க்கை தோழியும், சேர்ந்து ராஜாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.

இந்நிலையில், சில நாட்கள் ஆகையால் ராஜாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காவல்துறை அதிகாரி ராஜாவின் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், பிறகு காவல்துறை அதிகாரி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, மேலே கூறப்பட்டுள்ள விடயங்களை கூறியுள்ளனர்,

இதுகுறித்து அந்த ஓரினைச்சேர்க்கை பெண்கள் இருவரின் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares
Tags: