Type to search

சுற்றுலா செல்ல தடை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !!

Tamil nadu

சுற்றுலா செல்ல தடை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

()

 

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம்  சென்ற  கல்லூரி  மாணவ, மாணவிகள் திடீரென ஏற்பட்ட  தீவிபத்தில் சிக்கினர்.  இதில் 24க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

இதனால் சாகச சுற்றுலா செல்வோர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமுறைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தொகுத்துள்ளது.

மலையேற்றம், குதிரை சவாரி உள்ளிட்ட சாகச சுற்றுலா செல்வோருக்கு காப்பீடு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் ஆகும். தரை, நீர், வான்வெளி என்ற அடிப்படையில் மூன்றுவிதமாக சாகச சுற்றுலாக்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

சிறிய சுற்றுலாவின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும். இமயமலை போன்ற பெரிய சாகச நிகழ்வுகளின்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும்.

இதுபோன்ற விதிமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் குறிப்பாக சுற்றுலா நிறுவனங்களுக்கே பெரும்பாலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

tags;-tour prohibited  Central Government Action Notification

more Tamil news

இரக்கமில்லாத தாய்மாமனால் கொலைசெய்யப்பட்ட இரட்டைக்குழந்தைகள்!
15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares