எஸ். வி.சேகருக்கு பிடிவாரன்ட் – நீதிபதி எச்சரிக்கை!!
Share

(s v sekar Pitivarant lawyer warning)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கண்டனம் தெரிவித்த மாஜிஸ்திரேட், ஜூலை 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்ததுடன், ஆஜராகி விளக்கமளிக்காவிட்டால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
இது பற்றி முகநூலில் விமர்சனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பகிர்ந்தார்.
tags;-s v sekar Pitivarant lawyer warning
More Tamil News
- ரூட் தல பிரச்சனையால் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் ரகளை!
- போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
- கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
- பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
- கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
- 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!