Type to search

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

INDIA India Top Story

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

மகாராஷ்ட்ராவை ஆளும் பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் மற்றுமொரு கொடூர விளைவுதான் இந்த விவசாயின் குடும்பத்திற்கு நேர்ந்திருக்கிறது, என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.reason suicide farmer’s family BJP government?

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கார்பரேட் கடன்களை தள்ளுபடி செய்யத் தெரிந்த பா.ஜ.கவின் மத்திய மோடி அரசுக்கும், மாநிலத்தை ஆளும் பட்னாவிஸ் அரசுக்கும், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் தாக்குதல்களாலும் அரசுகளின் மோசமான கொள்கைகளாலும், கடனில் முழ்கி பரிதவித்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகளின் சில ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மனம் வரவில்லையா, என குற்றம் சாட்டினார்கள், இவர்கள் யாருடைய நலனுக்காக பாடுபடுபவர்கள், என்பதை தெள்ளத் தெளிவாக்குகிறது. இந்த விவசாயி குடும்பத்திற்கு நடந்ததை அப்பகுதி மக்கள் சோகத்துடனும், கோபத்துடனும் கூறினார்கள்.

மேலும் விவசாயிகள் மரணத்தை கண்டுகொள்ளாதா பா.ஜ.க அரசு, மனித சமூகத்திற்கு முற்றிலும் பகையானது எனவும், மக்களின் பசியும், தலைமுறையின் கோவமும் முதலாளிகளுக்கு சேவகம் செய்யும், பார்ப்பனியத்தின் காவிகளை வெளுக்கும் மற்றும் வரலாற்றில் நடக்கும், என கண்ணீருடன் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: