சி.ஐ.ஏவின் தீவிரவாத பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் – விஸ்வ ஹிந்து பரிஸத் பஜ்ரங்தாள் சேர்ப்பு!
Share

ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஸத் மற்றும் பஜ்ரங்தள் போன்ற இந்துமதவெறி அமைப்புகளை உலக தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனத்தின்(CIA) இணைந்திருக்கிறது.RSS – vishwa hindu parishad bajrang dal joins CIA terrorist list
இதுகுறித்த தகவலை “வோல்டு ஃபேக்ட்புக்” (world factbook) என்ற செய்தி வலைதளம் தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் தலைமை அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் தேசியவாத அமைப்பு என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், விஸ்வ ஹிந்து பரிஸத், பஜ்ரங்தள் மற்றும் ஜமியத் போன்றவற்றை மத தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்க உளவு நிறுவனம் சேர்த்துள்ளது. ஹுரியத் அமைப்பை பிரிவினைவாத இயக்கம் என அறிவித்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஸத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இரண்டையும் அரசியல் அழுத்த குழுக்கள் மற்றும் தலைவர்கள் கொண்ட பட்டியலிலும் சேர்த்துள்ளது.
More Tamil News
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- காதலிக்கு! காதலன்! கோபத்தில் தந்த பரிசு! – கத்திக்குத்து!
- பயணிகளுக்காக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மோதல்!
- தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ரோடு போட்டு கொன்ற கொடூரம்!
- பேரறிவாளனை கொன்றுவிடுங்கள் – பேரறிவாளன் தாயார் மத்திய அரசிடம் கோரிக்கை!
- பஸ்ஸில் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது!
- சென்னையில் பிரபல நடிகரை கத்தி முனையில் மிரட்டி கடத்திய கும்பல்!
- தலித் சிறுவர்களுக்கு அடி! உதை! – மகாராஷ்டிராவில் சாதிய கொடூரம்!