Type to search

​காதலை மறுத்த பெண்! – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்!

Tamil nadu

​காதலை மறுத்த பெண்! – வீட்டிற்கே கொலை செய்ய வந்த இளைஞன்!

Share
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares

வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் செல்லவேல். காவல் உதவி ஆய்வாளரான இவரது மகளை, ராம்குமார், என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.girl refused love – young man killing house

இந்நிலையில்,அவர், அண்மைக்காலமாக பல அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குகள் பதியப்பட்டதால், ராம்குமாரை காதலிக்க, காவல் உதவி ஆய்வாளர் மகள் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ராம்குமார் உள்ளிட்ட சிலர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், செல்லவேல் வீட்டுக்குச் சென்று, அவரது மகளை தேடி உள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய அந்த கும்பல், அங்கு வந்தவர்களை கொலை செய்து விடுவோம், என மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares
Tags: