Type to search

பழைய பகையின் முடிவு! – அறிவாள் வெட்டு!

Tamil nadu

பழைய பகையின் முடிவு! – அறிவாள் வெட்டு!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரின் மகன் மைதீன் (24), அடிதடி வழக்கு ஒன்றில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.end old hammer! – Know head cut!

இந்நிலையில், விருதுநகர் முத்துராமன் பட்டியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்த மைதீன், புகைப்பிடிப்பதற்காக மறைவான இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரைப் பின் தொடர்ந்த மர்ம கும்பல், மைதீனை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்நிலையில் உடலில் 14 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில், மைதீன், விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மைதீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சி.சி.டிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: